Sunday, July 09, 2006

வ.வா சங்கத்தில் ஊழல்!. நஷ்டத்தில் இயங்குகிறது சங்கம்.

வ.வா சங்கத்தோட ஆடிட்டருக்கு சங்கத்தில் ஊழல்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன.அதனையடுத்து மறைமுகமாக ஊழல்களை விசாரிக்கும்படி ராபினிடம் பொறுப்பு ஒப்படைக்ப் பட்டது. நான் பல இடங்களில் விசாரித்துப் பார்த்ததில் தலைவரான கைப்புள்ள ஒரு மெகா ஊழல் செய்துவிட்டு பஞ்சாயத்தில் குற்றத்தை ஒத்துக் கொண்டு சங்கத்து ஆட்களை ஒரு வாரம் கல்யாண வீட்டில் வேலைக்கு அமர்த்திய விசயம் கைப்புள்ளயின் பஞ்சாயத்துக் காட்சிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்த வீடியோகிராபர் இலவசக் கொத்தனார் மூலம் வெளிவந்துள்ளது.

அதில் கைப்புள்ள இளநீர் மட்டை உரிக்கும் காட்சியும் தெளிவாகப் படமாக்கப் பட்டுள்ளது. சங்கத்து உறுப்பினர் பொன்ஸ் கல்யாண வீட்டின் சமையல் அறையில் சங்கத்திற்காக வேலையும் காட்சியை வெளியிட நினைத்தாலும் சங்கத்தில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராபினுக்கு இருப்பதால் அதனை வெளியிடவில்லை.

இனி கொத்தனாரின் வீடியோக் காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

11 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

ஊழல் தானே இதெல்லாம் சங்கம்னு இருந்தாலே சகஜமப்பு...:)

5:44 PM  
Blogger VSK said...

:))))))))

6:27 PM  
Blogger நாமக்கல் சிபி said...

This comment has been removed by a blog administrator.

7:32 AM  
Blogger ராபின் ஹூட் said...

//இல்லைன்னா பஞ்சாயத்தோட தீர்ப்பே வேற மாதிரி போயிருக்கும்//
எப்படி தேங்காய் மட்டை உரிப்பதற்குப் பதில் கைப்பு மாவாட்டுவதற்குப் போயிருப்பாரோ?

8:54 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

This comment has been removed by a blog administrator.

9:50 AM  
Blogger ராபின் ஹூட் said...

//ராபினோட முக்கிய எண்ணம் அதுவா இருக்காது.. பேசிப் பார்க்கிறேன்//
என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி பொன்ஸ்.

1:03 PM  
Blogger பாலசந்தர் கணேசன். said...

தப்பு பண்ணுனா தட்டி கேப்பிங்களா!!!

தப்பு பண்ணாதவங்கள, தட்டி கொடுப்பிங்களா,

நீங்க தப்பு பண்ணினா, யாரு தட்டி கேப்பா?

4:32 PM  
Blogger கைப்புள்ள said...

ராபினு........அவ்வ்வ்வ்வ்வ்.

:)

////ராபினோட முக்கிய எண்ணம் அதுவா இருக்காது.. பேசிப் பார்க்கிறேன்//
என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி பொன்ஸ்.
//

ஓகே...நோ ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா.
:)

9:13 PM  
Blogger ராபின் ஹூட் said...

வாங்க கைப்புள்ள. விசாரணைக்கி ஆஜரானதுக்கு நன்றி.

முதல்கட்ட கேள்விகள்.
சங்கப்பணம் எங்க போச்சு?
என்ன செலவு பண்ணீங்க?

10:35 PM  
Blogger ராபின் ஹூட் said...

ஒன்னும் ஒன்னும் ரெண்டு. அ,ஆ, ஆகா. என்மேல ஆசை கொண்டு அ,ஆ, ஆகா
ரெண்டும் மூனும் அஞ்சு..

வாங்க பாலா. வரவேற்பு எப்படி?

//தப்பு பண்ணுனா தட்டி கேப்பிங்களா!!!//
தப்ப சுட்டிக் காட்டியும் புரிந்து கொள்ளாதவங்களை 'தட்டி'க் கேட்பதில் தப்பில்லையே!!

//நீங்க தப்பு பண்ணினா, யாரு தட்டி கேப்பா//
நீங்க சுட்டிக்காட்டினாலே போதும் ராபின் திருத்திக் கொள்வான்,

10:39 PM  
Blogger Unknown said...

Robin hood keep it up:)

3:13 AM  

Post a Comment

<< Home