Friday, February 08, 2013

டோண்டு ராகவன் அவர்களுக்கு அஞ்சலி


திரு.டோண்டு ராகவன் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி.

என்னை இரவு 3மணி வரை தூங்கவிடாமல் செய்தது அவருடைய மரணம்.

நானும் என்னுடைய குழுவினரும் என்றும் அவருக்கு தனிப்பட்ட முறையில் எதிரானவர்கள் இல்லை. அவரின் சில கொள்கைகளுக்கு மட்டுமே எதிரானவர்கள்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்திக்கிறோம்.

Saturday, January 02, 2010

டோண்டு ரெம்ப நல்லவராம்...

டோண்டுவுக்கு எப்பொழுதும் அவரைச் சுற்றி ஏதாவது விவகாரம் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் cheap publicity அவருக்கு வேண்டும். அதுதான் அவருடைய மன அரிப்பு. சில நாட்களுக்கு முன்னால் கே.வி.ஆர் அவர்களின் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடுகளைப் பற்றி விவகாரம் கிளப்ப முயன்றார். இதனை உணர்ந்த கே.வி.ஆர் அவர்கள் டோண்டுவின் மூக்கை உடைத்தர்.
மேலும் வரும்..

டோண்டு ரெம்ப நல்லவராம். ஆவ்...

போலி டோண்டு செய்தது தவறு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் டோண்டு ராகவனும் அவனுக்குச் சளைதவர் இல்லை. இணையத்தில் தன்னுடைய சொந்த புகழுக்காகவும் , சுயலாபத்திற்காகவும் அவ்வப்போது மூர்த்தியைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தவர். எப்பொழுதெல்லாம் விவகாரம் சற்றுத் தணிந்த போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் சாதி வெறியைத் தூண்டி விடுவார். இதனை உணர்ந்ததால் தான் பல நடுநிலையாளர்கள் அமைதியாக இருந்தனர். மொத்தத்தில் டோண்டு சாணக்கியத்தனமாக வாயால் தர்க்கம் செய்து கொண்டிருக்க, உணர்சசி வசப்பட்ட மூர்த்தி கத்தியை எடுத்தான். எளிதாகச் சொல்வது என்றால் டோண்டு மூர்த்தியை 'இழி பிறவி' என்று திட்டுவார். மூர்த்தி டோண்டுவை 'தேவடியா மவனே' என்று திட்டுவார். இரண்டு வசைச் சொற்களின் அர்த்தம் ஒன்றுதான். ஆனால் பார்ப்பவர்களுக்கு டோண்டு நல்லவர் போலவும், மூர்த்தி தீயவன் போலவும் தோன்றியது. இதுதான் பார்பனத் தந்திரம்,சாணக்கிய புத்தி.

Thursday, December 07, 2006

வையிட் அன் ஸீ...

நான் கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் பதிவையும் இடவில்லையென்ற நிலையில் நான் பயந்து ஓடிவிட்டேன் என்று ஒரு கூட்டம் கொக்கரித்தது.

ஆனால் நான் அமைதியாக பின்புலத்தில் போலிடோண்டு மூர்த்தியாகிய விடாது கருப்பு ஆகியோருக்கு குழிவெட்டிக் கொண்டிருந்தேன். அந்தக் குழியில் விடாது கருப்பு என்ற மூர்த்தியின் ஒரு பிம்பத்தை விழவைத்து தமிழ்மணத்தில் இருந்து கட்டம் கட்டியாகிவிட்டது.

அடுத்து சூப்பர் ஆப்பு என்ற மூர்த்தியின் அடுத்த பிம்பத்திற்கு.... வையிட் அன் ஸீ...

Tuesday, October 17, 2006

அட்டகாசமான தீபாவளி

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் கொன்று உலகத்தை தீமைகளில் இருந்து காப்பாற்றியதை நினைவு கொள்ளும் வகையில் கொண்டாடுகிறோம் என்று சொல்லப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளியை நான் இப்போதே நான்கு நாட்கள் இருக்கும் போதே கொண்டாட ஆரம்பித்து விட்டேன். இனி சரவெடிதான்.

போலி டோண்டு மூர்த்தி என்ற நரகாசுரனை அழிக்க ராபின் வில்லையும் அம்பையும் தூக்கி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. அவனைப் பின் தொடர ஆரம்பித்து வலுவான பல ஆதாரங்களைச் சேகரித்து ஆளையும் நான் சுட்டிக்காட்டி விட்டேன். சில ஆதாரங்களை என்னால் பொதுவில் வெளியிட முடியாது. வெளியிட்டால் அவன் அதனை அழிக்க முற்படலாம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் துணையோடு(நண்பரால் தயாரிக்கப்பட்ட) சில ஸ்பை சாப்ட்வேர்களை தந்திரமாக மூர்த்தியின் கணிணிக்குள்(சந்தேகப்பட்ட சில ஐ.பி முகவரிகளுக்கு மட்டும்) இறக்கினோம். அவைகள் நான்கு நாட்கள் மூர்த்தியின் கணிணியில் இறங்கி வேலை செய்தது. அதன் மூலம் இண்டர்நெட் வழியாக பல முக்கிய ஆவணங்கள் மூர்த்தியின் கணிணியில் இருந்து பெறப்பட்டன. கணிணியில் இருந்து மூர்த்தியின் இந்திய முகவரி தொலைபேசி எண்கள் மற்றும் பல புகைப்படங்கள் போலி டோண்டு மூர்த்திதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன.

மூர்த்தியின் முகவரியை வெளியிடுவதற்கு முன்பு அவனுக்கு மீண்டும் ஒரு சந்தர்பம் வழங்குகிறேன். அவன் அனைத்து ஆபாச தளங்களையும் அழிக்க வேண்டும். அவன் டோண்டுவுடன் சண்டை போடட்டும் போடாமல் இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விசயம். ஆனால் மற்றவர்கள் டோண்டுவிற்கு பின்னூட்டம் போட்டால் ஆபாசமகப் பின்னூட்டம் இடுவதையும் விட்டு விட வேண்டும். நான் நிறைய சந்தர்பங்கள் வழங்கியிருக்கிறேன். இது கடைசி சந்தர்பம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்.
1. முகவரியை வெளியிடுவது,
2. மூர்த்தியின் குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலம் அவனின் உண்மையான முகத்தை அவன் உறவினர்களுக்கு சொல்வது,
3.அவனின் ஆபாசத்தளங்களின் பிரிண்ட் அவுட்களை குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பது.
அவ்வாறே தமிழ்மண வாசகர்களையும் செய்யுமாறு கேட்டுக் கொள்வது,
4.பிட் நோட்டீஸ் அச்சடித்து அரக்கோணம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் வெளியிடுவது.

இதற்கு என்னுடைய மொத்த பட்ஜெட் ரூபாய் 6000.

Friday, September 29, 2006

போலி டோண்டு மூர்த்தி(ஆப்பு)வின் கணிப்பொறி அறிவு

ஆப்பு என்ற பெயரில் எழுதிவரும் போலி டோண்டு மூர்த்தி தான் ஒரு கணிப்பொறி வல்லுநர் போல யார் யாரையோ காட்டி அவர்கள் தான் ராபின்ஹூட் என்று அடையாளம் காட்டி வருகிறார். அவர்கள் எல்லோரும் அப்பாவிகள்.

என்னுடைய ஐ.பி முகவரி அவருடைய ஸ்டாட் கவுண்டரில் எப்போதுமே பதிவாகாத முறையில் நான் அவரின் வலைத்தளங்களைப் பார்ப்பவன். அது எப்படிச் சாத்தியமாகும்? அது நம்மால் முடியும்.

ஒருவருடைய ஐ.பி எப்படி ஸ்டாட் கவுண்டரில் பதிவாகிறது என்று பார்ப்போம்.

ஸ்டாட் கவுண்டர் ஒரு சிறிய படம் அல்லது ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் பிரவுசசில் இறக்கம் செய்யும். அதற்கான ரெக்வஸ்ட் உங்கள் பிரவுசரில் இருந்து ஸ்டாட் கவுண்டரின் வலை முகவரிக்குச் செல்லும். அதனைத் தடுத்து நிறுத்திவிட்டால் யாராலும் நம்முடைய ஐ.பி முகவரியைக் கண்டுபிடிக்கவே முடியாது.

நான் ஆப்பு மற்றும் மூர்த்தியுன் பிளாக்கை முழுவதுமாக ஆராய்ந்து ஸ்டாட் கவுண்டர்களின் அந்த வலை முகவரிகளை என்னுடைய தீச்சுவர் மூலம் தடுத்து விட்டேன். அதனால் அவரால் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் என்னுடைய ஐ.பி முகவரியைக் கண்டு பிடிக்க முடியாது.

அதனால் நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை விட்டுவிட்டு மூர்த்தி தான் நிர்வகித்து வரும் ஆபாசத் தளங்களை அழிக்கும் வேலையப் பார்ப்பது நல்லது. நான் மூர்த்தியின் வீட்டு வாசல் படியை மிதித்து விட்டேன். காலிங் பெல் அடித்து நடு ரோட்டில் சட்டையப் பிடிக்க எனக்கு நிறைய நேரம் ஆகாது.

நான் சென்னையில் வக்கீல் தொழில் செய்கிறேன். லீகலுக்கு லீகல். இல்லீகலுக்கு இல்லீகல்.

மூர்த்திக்கு அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும் என எச்சரிக்கை செய்கிறான் ராபின்.

Wednesday, August 09, 2006

சோழ நாட்டு வந்தேறி

எங்களோட சொந்த ஊர் தஞ்சாவூர். நான் சென்னையில் கடந்த 35 வருடங்களாக் குடியிருக்கிறேன்.

அப்ப நான் சோழ நாட்டில் இருந்து பல்லவ நாட்டிற்கு வந்த வந்தேறியா?

முதல்ல நான் இருந்தது வண்ணாரப் பேட்டை. இப்ப இருக்கிறது ராயபுரம்.
அப்ப நான் வண்ணாரப் பேட்டை வந்தேறியா?

நாங்க முதன் முதலில் குடியிருந்த தெரு ராமசாமி நாயக்கர் தெரு.
இப்ப இருகிறது சின்னச்சாமி செட்டி தெரு.

அப்ப நான் "ராமசாமி நாயக்கர் தெரு" வந்தேறியா?

வீட்டு நம்பர் சொல்லனுமா? ராயபுரம் ஆளுன்னு தெரிஞ்ச பின்னாலுமா?

முதலில் என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கப்பா !!

Friday, August 04, 2006

ராபினுக்கு ஓய்வு....

கொஞ்சம் நாட்கள் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டு ஓய்வெடுக்கப் போகிறான் ராபின்.

இந்தியாவில் இருந்து கொண்டு யார் யாரையோ ஏமாற்ற அமெரிக்க நேரப்படி பதிவு போடுவது, ஜப்பான் நேரப்படி பின்னூட்டம் ரிலீஸ் எல்லாம் முடியல சாமிகளா!!!. சரியான தூக்கம் இல்லாததுனாலே நேற்று ஆபிசுல தலை சுத்திக் கீழே விழுந்துட்டேன். ஏற்கனவே ஹை B.P வேற.

டாக்டர் உடம்பை நல்லாப் பார்த்துக்கச் சொல்லியிருக்கார். உடம்பைத் தேற்ற வாரம் இரு முறை ஆட்டு நெஞ்செலும்பு சூப் உப்பில்லாம குடிக்கச் சொல்லியிருக்கார்.

அதனால மூர்த்தியண்ணே கொஞ்ச நாள் என் தொந்தரவு இல்லாம Enjoy......