Wednesday, July 12, 2006

நுனிப்புல் உஷா அவர்களுக்கு நான் இட்ட பின்னூட்டம்

உஷா அவர்களே நீங்கள் தயவு செய்து இதனைப் பிரசுரிக்க வேண்டும்.
**
நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன்.
போலியின் பெயர் மூர்த்தி. மலேசியாவில் இருந்து எழுதுகிறான்.
அவன் முத்தமிழ் மன்றம் என்ற கூகுள் குழுமமும் நடத்துகிறான் அல்லது அதில் உறுப்பினராக இருகிறான்.
அவனின் வலைத் தளம் http://mmoothi.blogspot.com

அவன் ஒரு மனநோயாளி. மனைவி அவனை விட்டுப் பிரிந்து இந்தியா வந்திவிட்டார்கள்.
பிராணர்கள் அனைவரும் எழுதுவதை விட்டுவிட்டாலும் அவன் திருந்த மாட்டான். அவனின் கொள்கை பிராணர்க்ளைக் கொல்ல வேண்டும் என்பதே.
தற்போது அவன் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டு விட்டான். அதனால் வேதனையடந்து தவிக்கிறான்.

மீண்டும் மீண்டும் போலி/போலி டோண்டு என்று ஒரு உருவமில்லாத ஒன்றுடன் போராடாதீர்கள்.
அவன் மூர்த்தி என்று எல்லோருக்கும் தெரியும். அவனுக்கு எதிராகப் போராடுங்கள். ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.அதுவே அவனைப் பலவீனப்படுத்தும்.

லக்கிலுக்,
நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பாருங்கள். உங்களின் அக்கா, தங்கை, அம்மா ஆகியோரை ஒருவன் இவ்வாறு சொன்னால் எப்படி இருக்கும்.
மூர்த்தி படிக்காதவன் அல்ல. அவன் ஒரு பொறியியல் பட்டதாரி. அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

பிராண்ணீயத்தை பெரியார் எதிர்த்தார், அவரைப் போல ஒரு ஜெண்டில்மேன் ஆக நீங்களும் பிராண்ணீயத்தை எதிருங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை.
மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.

நம்ம முத்து தமிழினி நல்ல முயற்சி செய்தார் தோல்வியில் முடிந்து விட்டது. முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் எங்களின் சார்பாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றீர்கள். நாங்களும் ஆதரித்தோம்.
**

29 Comments:

Blogger Muthu said...

அது மூர்த்தியா இல்லா ராபினா என்றெல்லாம் எனக்கு தெரியாது. போலி டோண்டுவிடம் நான் பதிவுகளின் மூலம் பேசினேன்.

ஒரு தகவல்:போலி டோண்டுவின் பதிவு இங்கு பலருக்கும் தெரியும் நிஜ டோண்டு, அன்னியன் ரமணி ஆகியோர் உள்பட:)

பல குடும்பங்களை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளை நீக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நான் செய்தேன். சில பல காரணங்களால் அது தோல்வியடைந்துவிட்டது.இதை புரிந்துகொள்வதற்கு தேவை சிறிது பக்குவம். அதை விடுங்கள்.

மேலும் இது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்ல.பதிவே போட்டிருந்தேன்யா.என் செல் நம்பர் உள்பட. அப்போது நீ எங்க போயிருந்தாய் அன்பு தம்பி ராபின்?

அனைத்து விஷயங்களும் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும். (டோண்டு, பெண்டகன், ரா அமைப்பு,விடுதலைபுலிகள்,ஹமாஸ்:)

இல்லை என்றால் மங்களூர் வரவும்.உடுப்பி, கொல்லூர் நல்ல கோயில்கள் உள்ளன. சுற்றிப்பார்த்து வி்ட்டு கதை கேட்டு செல்லலாம்.

அப்படியே நண்பர்களே நான் ஒரு கதை தேன்கூடு போட்டிக்கு எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லுமாறு கேட்டுகொள்கிறேன்.
(விளம்பரத்திற்கு நன்றி ராபின் )

முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு:

http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_12.html

3:03 AM  
Blogger லக்கிலுக் said...

This comment has been removed by the author.

3:28 AM  
Blogger ராபின் ஹூட் said...

முத்து அவர்களே, உங்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
உங்களைக் குறை என்று கூற எதுவும் இல்லை.

தாங்கள் என்ன பேசினீர்கள், எந்தப் பதிவில் பேசினீர்கள், என்ன பதில்கள் கிடைத்தன என்ற விபரங்கள் உள்ள உங்கள் பதிவின் சுட்டியைத் தர இயலுமா?
இதுவே நான் வேண்டுவது.

4:00 AM  
Blogger ராபின் ஹூட் said...

தேவ், நான் மொத்தமாக select all என்று தேர்வு செய்து பின்னூட்டங்களை வெளியிட்டேன். உங்களுடையது வெளிவரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

நன்றி தேவ்.

4:04 AM  
Blogger ராபின் ஹூட் said...

லக்கிலுக், இது உங்களிடைய பின்னூட்டமா என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லவும்.

4:06 AM  
Blogger Muthu said...

//தாங்கள் என்ன பேசினீர்கள், எந்தப் பதிவில் பேசினீர்கள், என்ன பதில்கள் கிடைத்தன என்ற விபரங்கள் உள்ள உங்கள் பதிவின் சுட்டியைத் தர இயலுமா?
இதுவே நான் வேண்டுவது.//

பாராட்டிற்கு நன்றி.

நீங்கள் யார் என்று எனக்கு எப்படி தெரியும்? நான் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிட்டேன்.சும்மா சும்மா நீ்ட்டி முழக்குவது உங்கள் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

இதை யார் கேட்டாலும்(பென்டகன்,ஹமாஸ் உள்பட) போனிலோ அல்லது நேரிலோ பேசித்தான் என்னால் சொல்லமுடியும். எழுத முடியாது.நன்றி.

என் கதையைப்பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

4:12 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

போலி டோண்டு ரயிலிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு மடல் வந்தது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இறந்தவனைப் பற்றிப் பேசுவதை நிறுத்தலே நாகரிகம்.

அவன் ஆத்மா சாந்தியடைய என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4:15 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

மேலே இட்டப் பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவனுடையதுதான். அதற்கும் இப்பின்னூட்டத்திற்கும் எலிக்குட்டி சோதனை மற்றும் போட்டோ சோதனை ஆகிய இரண்டும் சேர்ந்து வெற்றி பெறும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4:17 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நீங்க பேர் சொல்லி ஒருவரை தாக்கியிருக்க்றீர்கள் இதற்கு எதாவது ஆதாரம் வைத்துதான் பேசுகிறீர்களா. இல்லை நீங்கள் பாட்டுக்கு மனநிலை சரியில்லாதவர் என்றெல்லாம் சொல்கிறீர்கள் இதற்கு சரியான ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு என்பதால் கேட்கிறேன்.

4:21 AM  
Blogger லக்கிலுக் said...

This comment has been removed by the author.

4:26 AM  
Blogger Thamil said...

டோண்டு பொன்றவர்களால்தான் போலிடோண்டுகள் உருவாகின்றன.
ஜாதிமூலம் பெருமை சேர்க்க நினைப்பவர்கள், அதை விடுத்து தமது செயலால் பெருமை செர்க்கவேண்டும், உங்கள் பதிவே உங்களை பற்றி கூறுகிறது ராபின்ஹூட். உங்களை போன்ரவரால்தான் போலிகள் உருவாகிறார்கள்.

5:02 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

ராபின்,
எனக்கு ரெண்டு மூணு விஷயம் புரியலை இந்தப் பதிவில்..

//நான் மீண்டும் ஒரு விசயத்தை ஆவணப்படுத்த விரும்பிகிறேன்.//
ஒரு பதிவு ஆரம்பிச்சி அதுல எழுதினா மட்டும் ஒரு செய்தி/கருத்து ஆவணப்படுத்தப் பட்டதாகிவிடுமா?

//ஒரு உருவத்திற்கு எதிராகப் போராடுங்கள்.//
இது எப்படிப் பலவீனப்படுத்தும்? போராட்டமாவது, இக்னோர் பண்ணுங்கன்னு தானே சொல்லிகிட்டு இருக்கோம்?

//அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்.//
ஆரம்பிச்சாச்சு.. இது ஒண்ணு சொல்லுங்க.. என்ன செய்ய, இங்க ஒருத்தர் கருத்துகளுக்கு எதிர்ப்பு பதிவு செஞ்சாலே வக்காலத்து வாங்கின மாதிரின்னு ஆகுதே!!

//முத்து அவர்களே, நீங்கள் அவனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்//
போலியுடன் சமரசம் செய்ய முயன்றவர்கள் முத்துவுக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.. அவர்களையும் இப்படிக் கேட்கப் போகிறீர்களா?

5:04 AM  
Blogger ராபின் ஹூட் said...

//போலி டோண்டு ரயிலிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு மடல் வந்தது//
அதுவா, நான் தேன்கூடு போட்டிக்காக கதை எழுதினேன், அதன் ஒரு பகுதியைத்தான் அனுப்பி வைத்தேன்.
கதையில் நீங்களும் ஒரு கதாபாத்திரம் என்பதால் உங்களிடம் நோ அப்ஜக்ஷன் வாங்க வேண்டும் என்று தோன்றியது.
நீங்கள் ஆட்சேபிக்கவில்லை. மற்ற கதாபாத்திரங்களிடம் இருந்து சாதகமான பதில் வராத காரணத்தால் பதிவு செய்யவில்லை.

6:11 AM  
Blogger ராபின் ஹூட் said...

//என்னுடைய பின்னூட்டம் தான் ராபின் அவர்களே... சந்தேகமா?//
லக்கி, போலியன் என்ற வலைமுகவரி குறிப்பிட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் வந்தது.
அதர் ஆப்சன் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

6:12 AM  
Blogger ராபின் ஹூட் said...

//உங்கள் பதிவே உங்களை பற்றி கூறுகிறது ராபின்ஹூட்//
நான் பதிவு போட்டதே மூன்றுதான். ஆனால் ஒருவருடமாகக் கவனித்து வருகிறேன்.
என்னைப்பற்றி என்ன கூறுகிறது என்று சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

6:12 AM  
Blogger ராபின் ஹூட் said...

//ஒரு பதிவு ஆரம்பிச்சி அதுல எழுதினா மட்டும் ஒரு செய்தி/கருத்து ஆவணப்படுத்தப் பட்டதாகிவிடுமா//
அது என்னைப் பொறுத்தவரை அது எனக்கு ஆவணம். பின் நாளில் யாரும் வந்து பார்த்தால் ஒரு செய்தியாக இது இருக்கும் என்பது என் எண்ணம்.

6:12 AM  
Blogger ராபின் ஹூட் said...

//அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள்//
லக்கி லுக்கிற்கு நான் சொல்ல வந்தது "அவனுக்கு எந்தச் சூழலிலும் வக்காலத்து வாங்கிப் பேசிவிடாதீர்கள்" என்ற ஒரு caution.
ஒரு வார்த்தையால் அர்த்தம் மாறிவிட்டது. சுட்டியதற்கு நன்றி.
அதை நான் ஏன் சொன்னேன் என்றால் உஷா அவர்களுக்கு அவர் இட்ட பின்னூட்டத்தில் "இட ஒதுக்கீடு,சம்ஸ்கிருதம் etc...." என்று சொல்லிவருகிறார்கள்
என்று குறிப்பிட்டிருந்தார். அதற்காக நாம் போலியை அவர் ஆதரித்து விடக்கூடாது என்பத்ற்காகத்தான்.

6:13 AM  
Blogger ராபின் ஹூட் said...

//சும்மா சும்மா நீட்டி முழக்குவது உங்கள் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது//
இல்லங்க உங்களுக்கு போன் செய்து விளக்கம் கேட்க நான் தயார்தான்.

அதற்கு முன் சுட்டி இருந்தால் அதைப்படித்து போன் செலவை மிச்சப்படுத்தலாம் என்று தான் யோசித்தேன்.

இந்த வாரயிருதியில் தொடர்பு கொள்கிறேன். கதையை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு பதில் எழுதுகிறேன்.

6:15 AM  
Blogger ராபின் ஹூட் said...

குமரன் எண்ணம் அவர்களுகுப் பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ளும்.

எனவே அதனை என் அலுவலகத்தில் செய்ய இயலாது.எனவே இன்று இரவு பிரவுசிங் செண்டர் சென்று அவருக்குப் பதில் சொல்கிறேன்.

6:25 AM  
Blogger லக்கிலுக் said...

This comment has been removed by the author.

6:27 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"கதையில் நீங்களும் ஒரு கதாபாத்திரம் என்பதால் உங்களிடம் நோ அப்ஜக்ஷன் வாங்க வேண்டும் என்று தோன்றியது.
நீங்கள் ஆட்சேபிக்கவில்லை."
ஆட்சேபணை இருக்கிறது. அதற்கு முன்:
1. மடலை நீங்கள்தான் எழுதியது என்று நான் குறிப்பிடாததற்கு காரணம் அதை நீங்கள் எனக்கு கான்ஃபிடென்ஷியல் வகையில் அனுப்பியதாலேயே.
2. அது பதிவாக வந்தால் ஆட்சேபணையிடலாம் என வைத்திருந்தேன்.

இப்போது ஆட்சேபணைக்கு வருகிறேன். போலி டோண்டு இழிபிறவி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் அவன் இறந்தால் நான் பால் பாயாசம் வினியோகிப்பேன் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது குரூரமான கற்பனை. எதிரியே ஆனாலும் மரணமடைந்தால் எதிரி எதிரியாக இல்லாமல் போய் விடுவான். அவனுக்கும் மனைவி, பெற்றோர் எல்லாம் உண்டு.

டோண்டு ராகவன் நிச்சயமாக அவ்வாறெல்லாம் செய்ய மாட்டான். கற்பனைக்குக் கூட அவ்வாறு என்னைப் பற்றி எழுதுவதை நான் ஆட்சேபிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6:49 AM  
Blogger ராபின் ஹூட் said...

நான் கதையை எழுதும் போதே இதனை நினைத்தேன்.
நீங்கள் அப்படியில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் கலம்பகம் பாடியதால் கொஞ்சம் நெருடல் எனக்கு இருந்தது.
எனவே தான் அனைவரின் ஒப்புதலும் கிடைக்க வேண்டும் என நினைத்தேன்.
நீங்கள் பதில் எதுவும் சொல்லாததால் இரட்டை மனநிலையில் இருந்தேன். நல்லதாகப் போயிற்று.
இல்லையென்றால் உள்குத்து/வெளிக்குத்துக்களில் உடம்பு புண்ணாகிப் போயிருக்கும்.

7:11 AM  
Blogger ரவி said...

பிரச்சினை பெருசாகுறதுக்குள்ள அந்த கதையோட லிங்க் கொடுங்க...

7:17 AM  
Blogger ராபின் ஹூட் said...

பொன்ஸ்,ரவி
கதையை முழுமையாக முடிக்கவில்லை. எனவே இன்னும் பதிவு போடவில்லை
patch patch ஆக பாத்திரங்களின் நடவடிக்கைகள் மட்டும் எழுதியிருக்கிறேன்.
மேலும் தொடர்வதற்கு முன்பு சிலரின் ஒப்புதல் வாங்க வேண்டும் என நினைத்தேன்.
கிடைக்கவில்லை. எனவே அது கைவிடப்படுகிறது.

ஆர்வத்திற்கு நன்றி.

8:13 AM  
Blogger கருப்பு said...

நுனிப்புல் மேய்ந்தவர்கள் குறிப்பிட்டு எழுதியது என் பதிவை. அதற்கும் நீங்கள் குறிப்பிட்டவருக்கும் என்ன சம்பந்தம்?

மூளை எதுனா கீதா?

5:31 PM  
Blogger ராபின் ஹூட் said...

//அதற்கும் நீங்கள் குறிப்பிட்டவருக்கும் என்ன சம்பந்தம்?//
மூர்த்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

//மூளை எதுனா கீதா//
நிறைய இருக்குது.
உங்களிடம் இல்லையென்று இருக்கும் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். தருகிறேன்.

ஈயென இரத்தல் இழிதல்,
ஈயேன் என்பது அதனினும் இழிதல்.

2:02 AM  
Blogger ரவி said...

ராபின் - கருப்பு சொன்னமாதிரி - நீங்க பதிவெழுதிய காரணத்தை சொல்லுங்க..முடிஞ்சா நீங்க யார் என்பதை வெளியிடுங்க..

அப்போதுதான் - உண்மை என்ன என்பது விளங்கும்..

12:35 AM  
Anonymous Anonymous said...

good work.keepitup!!

5:43 AM  
Anonymous Anonymous said...

//அதற்கும் நீங்கள் குறிப்பிட்டவருக்கும் என்ன சம்பந்தம்?//
மூர்த்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

வேற என்ன ? ரெண்டும் ஒன்னுதான்.

//மூளை எதுனா கீதா//
நிறைய இருக்குது.
உங்களிடம் இல்லையென்று இருக்கும் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். தருகிறேன்.

ஈயென இரத்தல் இழிதல்,
ஈயேன் என்பது அதனினும் இழிதல்.

அப்டிப்போடு

7:11 AM  

Post a Comment

<< Home