Thursday, July 13, 2006

என் பெயரில் போலிப்பதிவு.

என் பெயரில் போலிப்பதிவு.

தமிழ்மணத்தில் இணைப்பதற்காக என் பெயரில் ஒரு போலிப்பதிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்மண நிர்வாகிகளை அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி bloggerல் எத்தனை போலிப்பதிவுகள் வந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை என்று போலி டோண்டு மூர்த்திக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 Comments:

Blogger குழலி / Kuzhali said...

தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்மடல் அனுப்புங்கள், அல்லது தமிழ்மண குழுமத்தில் முறையிடுங்கள்.... தமிழ்மணம் தானியங்கி முறையில் இயங்குவது... வெறும் பதிவு மட்டும் போதாது என நினைக்கின்றேன்

2:04 AM  
Blogger நாமக்கல் சிபி said...

ராபின் ஹீட்,
தங்களுடைய போலி என் பதிவிலும் பின்னூட்டமிட்டிருக்கிறார். எனக்கு இதைப் பற்றி எல்லாம் அதிகம் தெரியாததால் நான் பதிப்பித்துவிட்டேன். உங்களுடைய பதிவை பார்த்து அதை நீக்கிவிட்டேன்.

4:45 PM  

Post a Comment

<< Home