Friday, September 29, 2006

போலி டோண்டு மூர்த்தி(ஆப்பு)வின் கணிப்பொறி அறிவு

ஆப்பு என்ற பெயரில் எழுதிவரும் போலி டோண்டு மூர்த்தி தான் ஒரு கணிப்பொறி வல்லுநர் போல யார் யாரையோ காட்டி அவர்கள் தான் ராபின்ஹூட் என்று அடையாளம் காட்டி வருகிறார். அவர்கள் எல்லோரும் அப்பாவிகள்.

என்னுடைய ஐ.பி முகவரி அவருடைய ஸ்டாட் கவுண்டரில் எப்போதுமே பதிவாகாத முறையில் நான் அவரின் வலைத்தளங்களைப் பார்ப்பவன். அது எப்படிச் சாத்தியமாகும்? அது நம்மால் முடியும்.

ஒருவருடைய ஐ.பி எப்படி ஸ்டாட் கவுண்டரில் பதிவாகிறது என்று பார்ப்போம்.

ஸ்டாட் கவுண்டர் ஒரு சிறிய படம் அல்லது ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் பிரவுசசில் இறக்கம் செய்யும். அதற்கான ரெக்வஸ்ட் உங்கள் பிரவுசரில் இருந்து ஸ்டாட் கவுண்டரின் வலை முகவரிக்குச் செல்லும். அதனைத் தடுத்து நிறுத்திவிட்டால் யாராலும் நம்முடைய ஐ.பி முகவரியைக் கண்டுபிடிக்கவே முடியாது.

நான் ஆப்பு மற்றும் மூர்த்தியுன் பிளாக்கை முழுவதுமாக ஆராய்ந்து ஸ்டாட் கவுண்டர்களின் அந்த வலை முகவரிகளை என்னுடைய தீச்சுவர் மூலம் தடுத்து விட்டேன். அதனால் அவரால் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் என்னுடைய ஐ.பி முகவரியைக் கண்டு பிடிக்க முடியாது.

அதனால் நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை விட்டுவிட்டு மூர்த்தி தான் நிர்வகித்து வரும் ஆபாசத் தளங்களை அழிக்கும் வேலையப் பார்ப்பது நல்லது. நான் மூர்த்தியின் வீட்டு வாசல் படியை மிதித்து விட்டேன். காலிங் பெல் அடித்து நடு ரோட்டில் சட்டையப் பிடிக்க எனக்கு நிறைய நேரம் ஆகாது.

நான் சென்னையில் வக்கீல் தொழில் செய்கிறேன். லீகலுக்கு லீகல். இல்லீகலுக்கு இல்லீகல்.

மூர்த்திக்கு அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும் என எச்சரிக்கை செய்கிறான் ராபின்.