Saturday, January 02, 2010

டோண்டு ரெம்ப நல்லவராம். ஆவ்...

போலி டோண்டு செய்தது தவறு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் டோண்டு ராகவனும் அவனுக்குச் சளைதவர் இல்லை. இணையத்தில் தன்னுடைய சொந்த புகழுக்காகவும் , சுயலாபத்திற்காகவும் அவ்வப்போது மூர்த்தியைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தவர். எப்பொழுதெல்லாம் விவகாரம் சற்றுத் தணிந்த போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் சாதி வெறியைத் தூண்டி விடுவார். இதனை உணர்ந்ததால் தான் பல நடுநிலையாளர்கள் அமைதியாக இருந்தனர். மொத்தத்தில் டோண்டு சாணக்கியத்தனமாக வாயால் தர்க்கம் செய்து கொண்டிருக்க, உணர்சசி வசப்பட்ட மூர்த்தி கத்தியை எடுத்தான். எளிதாகச் சொல்வது என்றால் டோண்டு மூர்த்தியை 'இழி பிறவி' என்று திட்டுவார். மூர்த்தி டோண்டுவை 'தேவடியா மவனே' என்று திட்டுவார். இரண்டு வசைச் சொற்களின் அர்த்தம் ஒன்றுதான். ஆனால் பார்ப்பவர்களுக்கு டோண்டு நல்லவர் போலவும், மூர்த்தி தீயவன் போலவும் தோன்றியது. இதுதான் பார்பனத் தந்திரம்,சாணக்கிய புத்தி.

0 Comments:

Post a Comment

<< Home