Tuesday, October 17, 2006

அட்டகாசமான தீபாவளி

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் கொன்று உலகத்தை தீமைகளில் இருந்து காப்பாற்றியதை நினைவு கொள்ளும் வகையில் கொண்டாடுகிறோம் என்று சொல்லப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளியை நான் இப்போதே நான்கு நாட்கள் இருக்கும் போதே கொண்டாட ஆரம்பித்து விட்டேன். இனி சரவெடிதான்.

போலி டோண்டு மூர்த்தி என்ற நரகாசுரனை அழிக்க ராபின் வில்லையும் அம்பையும் தூக்கி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. அவனைப் பின் தொடர ஆரம்பித்து வலுவான பல ஆதாரங்களைச் சேகரித்து ஆளையும் நான் சுட்டிக்காட்டி விட்டேன். சில ஆதாரங்களை என்னால் பொதுவில் வெளியிட முடியாது. வெளியிட்டால் அவன் அதனை அழிக்க முற்படலாம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் துணையோடு(நண்பரால் தயாரிக்கப்பட்ட) சில ஸ்பை சாப்ட்வேர்களை தந்திரமாக மூர்த்தியின் கணிணிக்குள்(சந்தேகப்பட்ட சில ஐ.பி முகவரிகளுக்கு மட்டும்) இறக்கினோம். அவைகள் நான்கு நாட்கள் மூர்த்தியின் கணிணியில் இறங்கி வேலை செய்தது. அதன் மூலம் இண்டர்நெட் வழியாக பல முக்கிய ஆவணங்கள் மூர்த்தியின் கணிணியில் இருந்து பெறப்பட்டன. கணிணியில் இருந்து மூர்த்தியின் இந்திய முகவரி தொலைபேசி எண்கள் மற்றும் பல புகைப்படங்கள் போலி டோண்டு மூர்த்திதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன.

மூர்த்தியின் முகவரியை வெளியிடுவதற்கு முன்பு அவனுக்கு மீண்டும் ஒரு சந்தர்பம் வழங்குகிறேன். அவன் அனைத்து ஆபாச தளங்களையும் அழிக்க வேண்டும். அவன் டோண்டுவுடன் சண்டை போடட்டும் போடாமல் இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விசயம். ஆனால் மற்றவர்கள் டோண்டுவிற்கு பின்னூட்டம் போட்டால் ஆபாசமகப் பின்னூட்டம் இடுவதையும் விட்டு விட வேண்டும். நான் நிறைய சந்தர்பங்கள் வழங்கியிருக்கிறேன். இது கடைசி சந்தர்பம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்.
1. முகவரியை வெளியிடுவது,
2. மூர்த்தியின் குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலம் அவனின் உண்மையான முகத்தை அவன் உறவினர்களுக்கு சொல்வது,
3.அவனின் ஆபாசத்தளங்களின் பிரிண்ட் அவுட்களை குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பது.
அவ்வாறே தமிழ்மண வாசகர்களையும் செய்யுமாறு கேட்டுக் கொள்வது,
4.பிட் நோட்டீஸ் அச்சடித்து அரக்கோணம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் வெளியிடுவது.

இதற்கு என்னுடைய மொத்த பட்ஜெட் ரூபாய் 6000.

20 Comments:

Blogger Bajji(#07096154083685964097) said...

Though I became blogger only a few days back, I have been a keen follower of Poli Dondu episode. I am all admiration for the dignified manner the menace was countered by Dondu sir. When I felt that too much pressure was put on him by opening blogs in his wife's and daughter's name, I thought enpough was enough and became a blogger mainly to express my solidarity with him. Given his Jom Kippur blog - 2, where he decided to majestically ignore Poli, I refrained from talking about that creep in my comments to his posts.

Your post makes me to say the following. It is with a view to revealing to others what this Poli is really up to. A few lines from Doondu's posts will be revealing.

"தமிழ்மொழி என்ற ஒன்றை மட்டுமே நம்பி நாம் இந்த களத்தில் இறங்கினோம். ஜாதியை பெருமையாகப் பேசும் வீனர்களை எதிர்க்கவே நாம் இறங்கினோம். ஆனால் நமது சாம, பேத, தான, தண்ட முறைகளுக்கு அந்த காமாந்தக பார்ப்பனர்கள் ஒத்துழைக்க மறுத்ததாலேயே ஆபாசத்தினைக் கொண்டு துரத்தியடிக்க நேர்ந்தது. எனக்குத் தெரியும் இது சரியான வழி அல்ல என்று. ஆனாலும் நம்முடைய கடைசிக்கு முந்திய ஆயுதமாகவே அதனை பயன்படுத்தினேன். அதற்காக உங்களிடமும் எனது தமிழன்னையிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடைசி ஆயுதம் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த கடைசி ஆயுதம் டோண்டுவின் கொலையாகக் கூட இருக்கலாம். யார் கண்டார்கள்?"

Krishnan

9:58 PM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

10:55 PM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

நல்லதை சீக்கிரம் செய்யவும்.

பலரது ஈ மெயில் இன் பாக்ஸ் இவனது ஆபாஸ மெயிலால் கக்கூஸாகிறது!

தினமும் காலையில் இதைக் க்ளீன் பண்ணும் வேலை மிஞ்சும்.

இப்படியும் ஒரு பிறவி! அவனுக்கு நல்லபுத்தி குடுசாமி!

11:19 PM  
Anonymous Anonymous said...

மீண்டு(ம்) வந்தாச்சு போலிருக்கு.

11:21 PM  
Blogger குழலி / Kuzhali said...

உங்களுடைய அக்கறை போலிப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் இல்லை போலிருக்கு. சதயத்தின் இந்த பதிவில் பொன்ஸ் மற்றும் சதயம் சொன்னது கீழே...

3. நண்பர் ஆப்புவின் பதிவினை தமிழ்மண திரட்டியிலிருந்து நீக்குவதற்கு எத்தனை நியாயம் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையான தகுதியுடையது நண்பர் ராபின்ஹீட் மற்றும் அவரைத் தாங்கிப்பிடிக்கும் நண்பர்களின் பதிவுகள்.

- பதிவர்களின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டும் கலாச்சாரத்தைத் தொடங்கியது இந்தப் பதிவர் தான் என்பதை நாம் இந்தச் சமயத்தில் நினைவு கூறவேண்டி இருக்கிறது.


//அவன் டோண்டுவுடன் சண்டை போடட்டும் போடாமல் இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விசயம்.
//
அது சரி... இப்போ தான் தெரியுதா தனிப்பட்ட விசயமென்று.... அய்யா சாமிகளா? அப்படியென்றால் உம்ம பிரச்சினையையும் மூர்த்தி பிரச்சினையும் தனிப்பட்ட விசயமென நாம் கருத வாய்ப்பிருக்கின்றதே...

ஒவ்வொருமுறையும் யாரேனும் முயற்சியெடுத்து அமுங்கி வரும் பிரச்சினையை கிளப்பிவிடுவதே உம்மை போன்றவர்கள் தான், இந்த முறை டோண்டுவே முயற்சியெடுத்துள்ளார்.

உண்மையிலேயே நீர் மூர்த்திக்கு தகவல் சொல்ல நினைத்தால் மூர்த்திக்கு நேரடியாக சொல்லலாமே? ஏன் சொல்லவில்லை, பின்னே போலி பிரச்சினை முடிந்துவிட்டால் எதன் பின் ஒலிந்து ஓலமிடுவது என்ற அச்சமா?

இப்போ இந்த பின்னூட்டத்துக்கு எதிர்வினையாக என்னென்ன செய்யப்போகிறீர்கள்? எனக்கும் போலிக்கும் தொடர்பு, நான் போலியின் ஆதரவாளன், போலியின் செயல்களை சரியென்பவன் என்று என் மீது பெயிண்ட் அடிப்பீர்களோ?

பொன்ஸ் மற்றும் சதயமின் கருத்தே என் கருத்தும்.
3. நண்பர் ஆப்புவின் பதிவினை தமிழ்மண திரட்டியிலிருந்து நீக்குவதற்கு எத்தனை நியாயம் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையான தகுதியுடையது நண்பர் ராபின்ஹீட் மற்றும் அவரைத் தாங்கிப்பிடிக்கும் நண்பர்களின் பதிவுகள்.

1:26 AM  
Blogger தட்டிக்கேட்பவன் said...

போலியின் தனிமனித தாக்குதலை எதிர்த்து, நான் இட்ட பதிவுகளுக்கு அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.
அதோடு நானும் போலியன் எதிர்ப்பு சம்பந்தமான வேலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு வேலைகளில்
இறங்க ஆரம்பித்துவிட்டேன். இதோ போலிக்கு எதிரான என் சில பதிவுகள்.

http://towardsmoon.blogspot.com/2006/10/when-you-are-victim-of-cyberterrorism.html

http://towardsmoon.blogspot.com/2006/10/against-cybercrime.html

உங்கள் பணிக்கு எமது வாழ்த்துக்கள். உங்களுக்கு வேண்டிய உதவிகளை என்னால் முடிந்த அளவிற்கு செய்ய
கடமைப்பட்டுள்ளேன். ஏதோ தமிழ் வலையுலகம் மன நோயாளிப் பதிவர்களின் கையிலிருந்து விடுதலை பெற்றால்
மிக்க சந்தோசமே!

12:18 PM  
Blogger ராபின் ஹூட் said...

//உங்களுடைய அக்கறை போலிப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் இல்லை //

முத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் நான் பதிவு போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். நாமக்கல் சிபி ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது பதிவு போடுவதை நிறுத்தினேன். நீங்கள் சமாதானம்,பேச்சுவார்த்தை என்று பிரச்சினையைத் தீர்க்க நினைக்கிறீர்கள்.
முடிந்ததா? இல்லையே.நான் பின்பற்றுவது ஒரு வித யுக்தி. அவ்வளவே.

//ஏன் சொல்லவில்லை, பின்னே போலி பிரச்சினை முடிந்துவிட்டால் எதன் பின் ஒலிந்து ஓலமிடுவது என்ற அச்சமா//
பிரச்சினை தீர்ந்தது என்றால் முன்பு போல காமெடி படங்களைப் போட்டு சிரிக்க வைக்கும் பதிவுகளை எழுதுவேன். இதற்கு ஏன் நான் அச்சப்பட வேண்டும்.

//பதிவர்களின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டும் கலாச்சாரத்தைத் தொடங்கியத//

கே.வி.ஆர் அவர்களின் குடும்பத்தினரின் படத்தைப் போட்டு ஆபாசத்தளம் அமைத்தது யார்? பொன்ஸ்,உங்கள் புகைப்படம் கிடைத்திருந்தால் அன்றே அவைகளும் வலையேறியிருக்கும். கொஞ்சம் மயிரிழையில் தப்பினீர்கள்.

//ஒவ்வொருமுறையும் யாரேனும் முயற்சியெடுத்து அமுங்கி வரும் பிரச்சினையை கிளப்பிவிடுவதே உம்மை போன்றவர்கள் தான், இந்த முறை டோண்டுவே முயற்சியெடுத்துள்ளார்//

பிரச்சினை அமுங்கியுள்ளதா? உங்களுக்கு ஆபாசப் பின்னூட்டம் வரவில்லையென்றால் அமுங்கிவிட்டதா?
உங்கள் பெயரில் ஆபாசத்தளம் இல்லையென்றால் பிரச்சினை அமுங்கிவிட்து என்று அர்த்தமா?

//எனக்கும் போலிக்கும் தொடர்பு, நான் போலியின் ஆதரவாளன், போலியின் செயல்களை சரியென்பவன் என்று என் மீது பெயிண்ட் அடிப்பீர்களோ?//
ஆகா,திராவிடர் என்று சரியாக நிரூபித்து விட்டீர்கள். எதிர்க்கட்சி என்றால் எதிரிக்கட்சியாக நினைப்பவர்கள் தானே அவர்கள்.

9:58 PM  
Blogger லக்கிலுக் said...

//இங்க தமிழ்மணத்துல கூட ரெண்டு நாதாரிங்க அவனோட பேசிப்பார்க்குறோம் அப்படின்னு அவனுக்கு மறைமுகமா சப்போர்ட் பண்ணிப் பேசுதுங்க.//

மூதேவி!

இதைப் பற்றி எதுனா விவரம் வேணும்னா டோண்டு சாரிடம் கேட்டுக்க வேண்டியது தானே?

அவருக்கும், போலியாருக்கும் தான் உண்மை நிலவரம் தெரியும். கண்ட கபோதிகளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?

உங்களுக்கெல்லாம் ஒரு கேடயம் மாதிரி டோண்டு சார் மாட்டிக்கிட்டிருக்கார். வேற என்னத்தைத் சொல்ல?

10:23 PM  
Blogger Bajji(#07096154083685964097) said...

குழலி,

ராபின் படம் போட்டது வேண்டுமென்று இல்லை. மூர்த்தியின் கல்யாணப் பத்திரிகையை போட்டபோது அதுவும் தானாகவே வந்து விட்டது.

ஆனால் போலி டோண்டு மற்ரவர்களின் படம் போட்டது வேண்டுமென்றே புண்படுத்துவதற்காகப் போட்டது. அதுவும் துளசி, பீ.கே. சிவகுமார், திருமலை ராஜன் என்றெல்லாம் சகட்டு மேனிக்கு படம் போடப்பட்டது.

ஜோசஃப் சார், கேவிஆர் அவர்களது மனைவி மற்றும் தாயாரைப் பெயரிட்டு அசிங்கமாக எழுதியது என்பதையெல்லாம் கம்பேர் செய்யும்போது ராபின் செய்தது ஜுஜூபி.

கடைசியாகக் கொடுமை செய்தது டோண்டு சாரின் மகளின் போட்டோவைத் திருடி அசிங்கமானப் பின்னூட்டங்களுடன் போட்டது.

ஆகவே தயவு செய்து இரண்டையும் ஒரே தராசில் வைத்து கம்பேர் செய்யாதீர்கள்.

லக்கிலுக்,

"உங்களுக்கெல்லாம் ஒரு கேடயம் மாதிரி டோண்டு சார் மாட்டிக்கிட்டிருக்கார். வேற என்னத்தைத் சொல்ல?"
டோண்டு சாரைப் பொருத்தவரை போலி இனி இல்லை. இல்லாதவனைப் பற்றித் தான் இனி பேசப்போவதில்லை என்று once for all முடிவு செய்து, அதை அறிவித்து, இப்போது தன் வேலையைக் கவனிக்கிறார் அந்த அறுபது வயது பொல்லாத இளைஞர்.

:))))))

கிருஷ்ணன்

11:37 PM  
Blogger ராபின் ஹூட் said...

நன்றி Cervantes.
போலி டோண்டு மூர்த்தியின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டதும் பலர் அவரை ஆபாசமாக வர்ணித்து பின்னூட்டம் இட்டு தங்களின் மூர்த்தி மீதான ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டணர். கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி அவைகள் எல்லாவற்றையும் வெளியிடாமல் மட்டுறுத்தி நிறுத்தினேன் என்பதையும் இங்கு சொல்ல நினைக்கிறேன்.

11:50 PM  
Blogger தட்டிக்கேட்பவன் said...

ராபின் ஹூட்,

குழலி போன்றவர்களின் கருத்துக்களைக் கண்டு கொள்ளாதீர்கள். அவர் இவ்வளவு தட்டையாக சிந்திப்பார் என்று நான் எதிர் பார்க்க வில்லை. (அதாவது எதிராளி பீரங்கியை எடுக்கும்போது, எந்த ஒரு ஆம்பிளையும் தனக்குக் கிடைத்த ஆயுதத்தை எடுப்பது மிக இயல்பு. நிகழ்வினை சரியாக புரிந்து கொள்ளாமல் இருவருமே ஆயுதம் எடுத்தவர்கள் அதனால் இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று மிக முட்டாள்த் தனமான வாதங்களை முன் வைப்பது வலைபதிவர்களுக்கு புதிதல்ல). ஆப்புவின் இணையத்தில் வந்த படங்கள், கீழ்த்தரமான பின்னூட்டங்களை அவர் படித்தாரா என்று தெரியவில்லை. இப்படி அரைகுறையாய் முழுவதும் விவரம் தெரியாமல் கருத்துச் சொல்ல வரும் புனித பிம்பங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. இதே கருத்து சதயம் மற்றும் பொன்ஸ் அவர்களுக்கும் பொருந்தும். இந்த பின்னூட்டம் போலி மற்றும் ஆப்பு பற்றிய அவர்களின் கருத்துக்களுக்கான எதிர் கருத்து மட்டுமே. பிற விசயங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் பெரியவனும் இல்லை. தனி மனித விமர்சனம் செய்யும் அளவிற்கு மேன்னரிசம் இல்லாதவனும் இல்லை.

3:49 AM  
Anonymous Anonymous said...

இன்றைக்கு இவ்வளவு ஆவேசமாக துள்ளிக் குதித்து வந்து பிதற்றும் மூதேவிகள் அந்த கேணயனை எதிர்த்து சுண்டு விரலை நீட்ட உத்தேசித்தாவது இருந்திருக்கிறார்களா? இவனுங்களுக்கெல்லாம் போலி தேவை. அவன் பெயரில் ஒளிந்து கொண்டு அனைவரையும் தாக்கலாமே. போலி அழிந்தால் அதனை சார்ந்த ஏழெட்டு பேரும் ஒழிவார்கள்.

7:47 AM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

10:55 PM  
Blogger Muthu said...

போலியுடன் பேச்சுவார்த்தை நடத்தியவன் என்ற முறையில், என்னை பெயர் போடாமல் தாக்கிய கையாலாகாத முட்டாளுக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெயர் போட்டு எழுத தைரியமில்லாத நாயி மத்தவங்களை நாதாரின்னு சொல்லுது..காலகொடுமை...

2:12 AM  
Blogger Muthu said...

போலியுடன் பேச்சுவார்த்தை நடத்தியவன் என்ற முறையில், என்னை பெயர் போடாமல் தாக்கிய கையாலாகாத முட்டாளுக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

2:12 AM  
Blogger Muthu said...

அந்த குறிப்பிட்ட பின்னூட்டத்தை வெளியிட்ட ராபினுக்கும் அதை நீக்காமல் வைத்திருப்பதற்கும் என் கடுமையான கண்டனங்கள்.

2:13 AM  
Anonymous Anonymous said...

என்னாச்சு ராபினு, அப்பீட்டா?

5:27 PM  
Anonymous Anonymous said...

யாராவது இந்த மாயவரத்தான் என்னதான் சொல்றாருன்னு பாக்குறாங்களான்னே தெரியலே... ஒரு ஐபி-யைக் கொடுக்கிறீங்க.. அதுல போர்ட் நம்பரும் இருக்கு... இதை வச்சு ஆராய்ஞ்சு பாத்தா.. அது டெலிகாம் மலேசியாவோட (நம்மூர் பிஎஸ்என்எல் மாதிரி) ஒரு ஐபி. பயன்படுத்தியிருக்கிற போர்ட் எண்ணைப் பாத்தா ஒன்னு அது பிரைவேட் பிராக்ஸி சர்வராக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது டெலிகாம் மலேசியா IBM-AIX சர்வரில் AnyNetGateway என்ற பிராக்ஸி சர்வராகப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இதை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களால் என்னமாதிரி நடவடிக்கை எடுக்கமுடியும் என்றுதான் தெரியவில்லை. இது ஒரு ஆதாராமாகவும் கொள்ள முடியாது. கருப்புவோட படம் ஏற்கனவே இங்கு வந்ததே... எனக்குத் தெரிந்து கருப்புவிற்கு அவ்வளவு விவரம் கிடையாதே... நாளொன்றுக்கு ஒரு மில்லியன் ஐபி அங்கு பதிவாகிறது.. அதில் போய்த் தேடுவதற்கு வலுவான காரணங்களும் ஆதாரங்களும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈமெயில் அனுப்பியும் பயனில்லை.

5:38 AM  
Anonymous Anonymous said...

யோவ் அனானி, அப்படீன்னா கருப்பு மலேசியாதான், சிங்கப்பூர் இல்லைன்னு ஒத்துக்குறியா?

6:16 AM  
Anonymous Anonymous said...

மூன்றாவது கமென்ட் போட்ட அனானி அவர்களுக்கு, நீண்ட பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.

//டாடா, வால்மார்ட், அம்பானியை
புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
மாறி மாறி மக்களை ஏய்க்கும்
ஓட்டுக் கட்சியை நம்பாதே!//

உலக வரலாறு கூறுவது பல புரட்சிகள் இப்படிதான் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் அவர்கள் பின் திரண்டு அவர்களை அதிகாரத்தில் அமர்தியபின் அவர்களும் பழைய குருடி கதவை திறடி. சாதாரண ஊழல் அரசியல்வாதி அவன் மட்டும் சம்பாரித்து கொள்வான், அவனால் ரொம்ப ஆபத்து இல்லை. ஆனால் இது போல புரட்சி மூலம் ஆட்சி பிடிப்பவர்கள் தீவிரவாதியாக இருப்பதால் அவர்கள் சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் அவர்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ள சர்வாதிகாரியாக மாறி விடுகிறார்கள். எதிரிகள் கேள்விகள் கேட்கபடாமல் கொல்லப்படுவார்கள் அல்லது காணாமல் போய்விடுவார்கள். Hope you know about Stalin, KGB etc.

ரஷ்யாவில் கம்யூனிஸத்தையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்பவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். மக்கள் எப்போதும் யாரலோ கண்காணிக்கப்பட்டார்கள். நடுஇரவு கைதுகள் எராளம் அவர்கள் காணாமல் போனவர்கள். அப்புறம் உங்கள் பின்னூட்டத்துக்கு கடைசியில் நாலைந்து இயக்கம் அமைப்பு பெயரெல்லாம் போட்டிருந்தீர்கள் அவற்றை இங்கு முறையாக பதிந்து நடத்தமுடிகிறது உங்கள் கொள்கைகளை உரத்து சொல்ல முடிகிறது, அரசாங்கத்து எதிராக போராடமுடிகிறது. இதுபோல கம்யூன் ரஷ்யாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தியிருந்திருக்க முடியுமா என்று அறிய ஆவல். யப்பா வழக்கம் போல ரஷ்யவே கம்யூனிஸ்ட் நாடு இல்லன்னு சொல்லி தாவு தீர்த்துடாதீங்க :-). மீண்டும் உரையாடுவோம் உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்.தனி மனித தாக்குதலோ வர்க பேத முத்திரையோ குத்தாமல் கருத்துகளோடு உரையாடுவோம்.

//கோடீசுவரக் கொள்ளையன் அம்பானியை விரட்டுவோம்! ரிலையன்சுக்கு எதிரான போராட்டத் ! தீ தமிழகமெங்கும் பற்றிப் படரட்டும்!//

ஒரு வணிகத்தில் கஸ்டமர் எனப்படும் வாங்கி உபயோகிப்பவனே கடவுள். மக்களுக்கு தேவையானப் பொருளை ரிலையன்ஸில் வாங்க வேண்டுமா அல்லது அண்ணாச்சி கடையில வாங்கனுமான்னு அவங்க அவங்க முடிவு பண்ணிப்பாங்க. எங்கு பொருள் தரமாகவும் விலை குறைவாகவும் இருக்கிறதோ அங்குதான் வாங்குவார்கள். ரிலையன்ஸ் வருவதால் பாதிப்பு இருக்கும் தாங்கள் சொல்வது போல எல்லா சிறு வணிக கடைகளையும் மூடிவிடமாட்டர்கள்.

பஸ் வந்ததாலே கூட ஜட்கா வண்டிகாரங்க பாதிக்கப்பட்டாங்க, சீமெண்ணெய் வந்தாலே விறகு வெட்டி பிழைப்பவர்கள் பாதிக்கபட்டார்கள், டிவி வந்ததாலே மேடை நாடகம் போட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள், ரெடிமேட் ஆடைகள் வந்தாலெ டெய்லர்கள் பாதிக்கபட்டார்கள். இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

வளர்ச்சியும் மாற்றமும் வேண்டாம் அது மிகப்பெரிய கெடுதலை நமக்கு கொடுக்கும் என்று ஒரு சாரார் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மக்களுக்கு நல்ல வேளை அவர்கள் அதிகாரத்தில் இல்லாதது.

then to cool the heat one more joke..

ரஷ்யர்கள் அப்போது கம்யூனிஸத்தை கிண்டல் செய்து ஜோக் பரிமாரிகொள்வார்கள் அதற்கு பெயர் அனெகோடி அல்லது அனெகோட் சரியாக நினைவு இல்லை யாரவது ரஷ்ய நண்பர்கள் சொல்லலாம். அது ஸ்டாலின் அரசுக்கும் தெரியும அதை யாரவது சொல்லும்போது பிடிபட்டால் நேரா பாயின்ட் டொ பாயின்ட் பஸ் ஏத்தி சைபீரியா அனுப்பிடுவாங்க, அதுல இருந்து ஒண்ணு.

“What is the difference between Russian and English fairy tales?”

ans: “The English fairy tale start with ‘Once upon a time…’, and Russinans it's with ‘It will be soon…’”


சரவணன்

11:21 PM  

Post a Comment

<< Home