Thursday, December 07, 2006

வையிட் அன் ஸீ...

நான் கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் பதிவையும் இடவில்லையென்ற நிலையில் நான் பயந்து ஓடிவிட்டேன் என்று ஒரு கூட்டம் கொக்கரித்தது.

ஆனால் நான் அமைதியாக பின்புலத்தில் போலிடோண்டு மூர்த்தியாகிய விடாது கருப்பு ஆகியோருக்கு குழிவெட்டிக் கொண்டிருந்தேன். அந்தக் குழியில் விடாது கருப்பு என்ற மூர்த்தியின் ஒரு பிம்பத்தை விழவைத்து தமிழ்மணத்தில் இருந்து கட்டம் கட்டியாகிவிட்டது.

அடுத்து சூப்பர் ஆப்பு என்ற மூர்த்தியின் அடுத்த பிம்பத்திற்கு.... வையிட் அன் ஸீ...

6 Comments:

Blogger மாயவரத்தான் said...

இந்தப் பதிவின் மூலம் மாயவரத்தான் தான் ராபின் ஹூட் என்கிற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். அது ஏன் என்று தான் தெரியவில்லை. எதாக இருந்தாலும் வாழ்க.

6:17 AM  
Blogger லக்கிலுக் said...

என்னப்பா நடக்குது? ஒரே குழப்பமா இருக்கே?

மாயவரத்தான் உண்மையிலேயே ராபின்ஹூட் இல்லையா? அப்படின்னா எதுக்கு எல்லாருக்கும் readynotify மூலம் மெயில் அனுப்புகிறார்?

4:11 AM  
Blogger ராபின் ஹூட் said...

நீங்கள் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல ராபின்ஹூட்டிற்கும் மாயவரத்தானுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
அது போல 'ராபின்ஹூட்' பல பதிவர்கள் சேர்ந்த ஒரு குழுவும் அல்ல. ஒரே ஒரு தனிமனிதன் தான் ராபின்ஹூட்.
கணிப்பொறியின் பிராசசர் வரை சென்று ஹேக் செய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவன் இந்த ராபின்ஹூட்.
தற்சமயம் பல வேலைகள் ஒரே நேரத்தில் அழுத்துவதால் ராபின்னுக்காக நேரம் ஒதுக்குவதில் சிரமங்கள் உள்ளன.
விரைவில் புதுப் பொலிவுடன் பிளாக்கர் பீட்டாவில் ராபின் வருவார்.
மேலும் என்னுடைய இ-மெயில் முகவரி mailtorajaramkannan@googlemail.com அல்ல. ஆகவே ராஜாராம் என்ற அப்பாவி நண்பரைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் என்னுடைய இ-மெயில்களை லினக்ஸில் கமாண்ட் பிராம்ட் கட்டளைகள் மூலம் மட்டுமே வாசிப்பேன். ஆகவே ஸ்பை அனுப்பிக் கண்டுபிடிப்பது இயலாது.

9:05 PM  
Anonymous Anonymous said...

சீக்கிரம் வா தலை

5:40 AM  
Anonymous Anonymous said...

யோவ், நீ இன்னும் போவலியா?

5:25 AM  
Anonymous Anonymous said...

மூர்த்தியின் செல் பேசி எண்
0060167606592..
தொடர்பு கொண்டு விசாலாட்சியை விசாரிக்கவும்

8:33 AM  

Post a Comment

<< Home